×

I.N.D.I.A கூட்டணி கட்சித் தலைவர்கள் மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு..!!

டெல்லி: I.N.D.I.A கூட்டணி கட்சித் தலைவர்கள் மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையர்களை சந்திக்கின்றனர். கே.சி.வேணுகோபால், டி.ஆர்.பாலு, டி.ராஜா உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் முறையாக வெளியிடாது குறித்து முறையிடவும், எவ்வளவு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்ற தரவுகளை வெளியிட வலியுறுத்த உள்ளனர்.

The post I.N.D.I.A கூட்டணி கட்சித் தலைவர்கள் மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : INDIA alliance party ,Delhi ,INDIA ,KC Venugopal ,DR ,Balu ,D Raja ,Dinakaran ,
× RELATED தேவர்குளம் காவல் நிலைய அதிகாரிகளை...